சனி, 10 ஏப்ரல், 2010

பார்த்தேன் ,ரசித்தேன் ,பிடித்தேன் !!!!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பித்துள்ளது . அங்கிருந்து சில படங்களை எடுத்து வெளியிட்டுள்ளேன் .நான் கண்டு ரசித்தவற்றை நீங்களும் கண்டு மகிழுங்கள்.


10 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

கொள்ளை அழகு.

அண்ணாமலையான் சொன்னது…

super

malarvizhi சொன்னது…

நன்றி தமிழ்

malarvizhi சொன்னது…

மிக்க நன்றி அண்ணா

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை. பகிர்வுக்கு நன்றி மலர்விழி.

சுசி சொன்னது…

படங்கள் அருமையா இருக்கு..

ஜாக்கி சேகர் சொன்னது…

போட்டோக்கள் ரொம்ப நல்லா இருக்கு... இன்னைக்கு முழுசும் கோவில் கோபுரத்தை பாத்துகிட்டே உட்கார்ந்து கொண்டு இருக்கலாம்,...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். போட்டோக்கள் அருமை.

மலர்விழி, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

r.v.saravanan kudandhai சொன்னது…

எங்கள் மன்னிக்கவும் நமது தஞ்சாவூர் பெரிய கோயிலை கண் முன் நிறுத்தும்

உங்கள் படங்கள் அருமை தொடர்கிறேன்

என் வலை தளத்திற்கு வருகை தந்ததற்க்கு நன்றி தொடருங்கள்

சந்தனமுல்லை சொன்னது…

Thanks for sharing...

Pit