செவ்வாய், 5 மே, 2015

''பிரம்மக்கமலம் ''

அதிசய மலர் ''பிரம்மக்கமலம் ''




ஆண்டுக்கு ஒரு முறை பௌர்ணமி நாளில், இரவில் மட்டும் மலர்ந்து சில மணி நேரங்களில் மூடிக்கொண்டு விடும் அதிசய மலர் தான் ''பிரம்மக்கமலம்''.
இமயமலை வடக்கு, பர்மா மற்றும் தென்மேற்கு சீனாவை பூர்விகமாய் கொண்டது இம்மலர்.இமயமலையில் சுமார் 4000 மீட்டர் உயரத்தில் காணலாம் .
உத்தரகாண்டின் மாநில மலரும் இதுவே.





மருத்துவ குணங்கள் நிறைந்த இம்மலரின் தண்டு வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பக்கவாதத்தை குணப்படுத்தவும் பயனாகிறது .திபெத்தியர் இதை மூலிகையாக கருதி பயன்படுத்துகின்றனர் .






தகவல் உதவி - சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவர் திரு .செங்குட்டுவன் அவர்கள்.

Pit