உங்களுக்கு தெரியுமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உங்களுக்கு தெரியுமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 டிசம்பர், 2009

உங்களுக்கு தெரியுமா !!!

 

குளிர்ந்த    நீரில்   தங்க   மீன்களை   தொட்டியில்   வைத் து
வீட்டில்வளர்த்தால்   மிகவும்   நல்லது . பத்து
நிமிடங்கள்   மீன்   தொட்டியை   பார்த்துக்கொண்டே
இருந்தால்   கோபமும்   ரத்தக்கொதிப்பும் போயே
போச்சு . அந்த அளவுமீன்   தொட்டிகள்    உடல்
நலனுக்கு   உதவுகின்றன . மீன்களை
பார்த்துக்கொண்டிருக்கும்   போது   மனம்   அமைதியாகிறது .



மீன்   உணவு   மனச்சோர்வை    எளிதில்    குறைக்கும் .
மீனில்   உள்ள    துத்தநாக   உப்பு     இந்த    நன்மையை  
நமக்கு    கொடுக்கிறது .    மீனில்    உள்ள    ஒமேகா -3 
என்ற   அமிலம்   மூளையை    மிகவும்    சுறுசுறுப்பாக   
வைத்திருக்க   உதவுகிறது .

Pit