சனி, 3 ஜூலை, 2010

பிச்சாவரம்
சிதம்பரம் அருகே இருக்கும் , இயற்கை அழகு கொட்டிகிடக்கும் வனப்பகுதி.சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான இடம் இது.

சிதம்பரதிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.சாலைவசதி மேம்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல்,பயணம் எளிதாக உள்ளது.

பிச்சாவரம் ஒரு சதுப்பு நிலக் காடு. மூன்றாயிரம் ஏக்கர் நிலபரப்பில் பரவி உள்ளது. இங்கு சுரபுன்னை எனும் மாங்க்ரோவ் தாவரங்கள் நிறைந்துள்ளன.

இந்தியாவில் இரண்டே இடங்களில் தான் இவ்வகை காடுகள் உள்ளன.மற்றொரு இடம் கொல்கத்தா கடல் பகுதி ஆகும். இந்த சதுப்பு நிலம் கடலோடு இணைகிறது.

தண்ணீர் அதிக ஆழம் இல்லாமல் பல நூறு மைல்களுக்கு பரவி இருப்பதால் படகு பயணம் செல்ல அற்புதமான இடமாக உள்ளது .பச்சை பசேலென்று காணப்படும் சுரபுன்னை காடுகளிடையே படகில் பயணிப்பது பரவசம் ஊட்டும் அற்புதமான அனுபவம்.

7 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

எல்லாப் படங்களும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி மலர்விழி.

தக்குடுபாண்டி சொன்னது…

அருமையான படங்கள்! வாழ்த்துக்கள்!

கோவை குமரன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி

r.v.saravanan சொன்னது…

படங்கள் அருமை வாழ்த்துக்கள்

ஜெய்லானி சொன்னது…

ஆஹா பக்கத்தூர்ஸ் சூப்பர் போட்டோஸ்...!!!

SurveySan சொன்னது…

அருமை.

Rathnavel சொன்னது…

அருமையான படத்தொகுப்புகள்.
வாழ்த்துக்கள்.

Pit