செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நான் ரசித்தவை

கூர்க்  -  மழையை   எதிர்  நோக்கி  ஒரு  மதிய  வேளை....





 கூர்க்  ,   தலைக்காவிரிக்கு   அருகில்  ....... கரை  புரண்டு   ஓடும்   காவிரி  நதி .......





கூர்க்   --   புத்தர்   கோயிலின்  அழகிய   தோற்றம்




10 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அப்படியே கொஞ்சம் இந்த இடங்களை பற்றி எழுதி இருக்கலாமே :))

ராமலக்ஷ்மி சொன்னது…

நான் சென்ற இடங்கள் ஆகையால் கூடுதலாக ரசிக்க முடிந்தது:)! தலைக்காவேரியில் அப்போது தண்ணீரே இல்லை. இப்படிப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

படங்கள் அனைத்தும் மனதை அள்ளுகிறது...

SUFFIX சொன்னது…

படங்கள் அருமை, மிகத் தெளிவா இருக்கு. மலையும் கரும் மேகச் சூழலும் மிரட்டுகிறது!!

புலவன் புலிகேசி சொன்னது…

படங்கள் சூப்பரு...

தமிழ் உதயம் சொன்னது…

இயற்கையை சிந்தாமல், சிதறாமல் அள்ளிய உங்கள் கேமராவுக்கு நன்றி. உங்களுக்கும் தான்.

அண்ணாமலையான் சொன்னது…

அழகிய படங்கள்...

Radhakrishnan சொன்னது…

வெகு சிறப்பு.

malarvizhi சொன்னது…

வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் அனைவரின் கருத்துக்களும் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது. நன்றி .

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

இயற்கையை ரசிக்கும், அனுபவிக்கும் ஆனந்தம் எல்லையே அற்றது. நாம் நேரில் காணும் சமயமும் சரி அல்லது புகைப்படங்கள் ஆனாலும் சரி அது நம் இதயத்தை வருடும் என்பதில் சந்தேகம் இல்லாமல் இங்கு...

Pit