வியாழன், 7 ஜனவரி, 2010

உடல் ஆரோக்கியத்திற்கு சில தகவல்கள்

மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிடக்கூடாது .
வெதுவெதுப்பான தண்ணீரில் சாப்பிடலாம் .

மாலை 5 மணிக்கு மேல் மிதமான உணவு
சாப்பிட வேண்டும் .

தொலைபேசியில் பேசும்போது இடது காதில் வைத்துப்
பேசவும் .

இரவை விட பகல் நேரத்தில் தண்ணீர் அதிகம்
குடிக்கவும் .


இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை
உறங்குவதற்கு மிகவும் சிறந்த நேரம் .


மாத்திரை உட்கொண்டவுடன் உடனே படுக்கக்
கூடாது .


இரவில் தயிர் சாப்பிடக் கூடாது .


காலையில் முதல் முறையாக உதிக்கும் சூரியனை
வெறும் கண்ணால் சிலநொடிகள் உற்று பார்த்தால் கண்பார்வை
நன்றாக இருக்கும் .


இரவு படுக்கும் முன் மிதமான சூட்டில் பால் அருந்தலாம் .
நல்ல உறக்கம் வரும் .


தூங்க போகும் முன் மெலிதான சத்தத்தில் நல்ல இசையை
கேட்கலாம் .3 கருத்துகள்:

tamiluthayam சொன்னது…

அவசியம் கடை பிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்.

SUFFIX சொன்னது…

//இரவு படுக்கும் முன் மிதமான சூட்டில் பால் அருந்தலாம் .
நல்ல உறக்கம் வரும் //

இது சரியா, உறங்கும் முன் பால் அருந்துவது கூடாதுன்னு படித்த நினைவு, ஒரு வேளை அது தவறா இருக்குமோ?

malarvizhi சொன்னது…

இரவில் பால் தாராளமாக சாப்பிடலாம். நான் எனது கணவரிடமும் கேட்டு விட்டேன். ( என் கணவர் மருத்துவர்.)

Pit