ஞாயிறு, 27 டிசம்பர், 2009

வாங்க , வந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2

கோர்ட்ல மெட்ராஸ் பாஷை பேசினால் எப்படிஇருக்கும்;

1 . yes my lord -- ஆமா நைனா
2 . objection my lord -- அமிக்கி வாசி அண்ணாதே
3 . court adjourned -- உன்னோருதபா வச்சிக்கலாம்
4 . objection over-ruled -- மூடிகினு குந்து
5 . order , order , order -- ஐய கம்முனு கெடமே
( இதெல்லாம் ரொம்ப ஓவரு )

2. டாக்டர்    --     ஏன்ப்பா    ஷாக்   அடிக்குமுனு   தெரிஞ்சும்    கரண்ட்   வயர்ல
                                  விரல  வச்ச ?    அறிவு  இருக்கா ?

        சர்தார்ஜி   --    "கட்டை "   விரல்  தானே   .  ஷாக்   அடிக்காதுன்னு   நினைச்சேன் .

          (  ரொம்ப  படுத்துறாங்க  ,  முடியல )

3 .     நைட்ல்லாம்   தூக்கம்   வரல  .
         ஒன்னும்    பிரச்சன  இல்ல   , போய்  கண்ணாடிய   பாருங்க   . தூக்கம்  என்ன
          மயக்கமே   வரும் .
         தப்பா  நினைச்சிக்காதிங்க , இதான்  அழகுல  மயங்கி  விழறது.
        
        
 
      

3 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

இதான் அழகுல மயங்கி விழறது."
உங்கள பாத்தா?!

Priya சொன்னது…

ரியலி ஐ என்ஜாய்ட்.... தொடர்ந்து எழுதுங்க‌!

அண்ணாமலையான் சொன்னது…

பாத்தீங்களா இன்னொருத்தரும் சொல்றாங்க.. தொடர்ந்து எழுதுங்க...

Pit