வியாழன், 31 டிசம்பர், 2009

உங்களுக்கு தெரியுமா !!!

 

குளிர்ந்த    நீரில்   தங்க   மீன்களை   தொட்டியில்   வைத் து
வீட்டில்வளர்த்தால்   மிகவும்   நல்லது . பத்து
நிமிடங்கள்   மீன்   தொட்டியை   பார்த்துக்கொண்டே
இருந்தால்   கோபமும்   ரத்தக்கொதிப்பும் போயே
போச்சு . அந்த அளவுமீன்   தொட்டிகள்    உடல்
நலனுக்கு   உதவுகின்றன . மீன்களை
பார்த்துக்கொண்டிருக்கும்   போது   மனம்   அமைதியாகிறது .மீன்   உணவு   மனச்சோர்வை    எளிதில்    குறைக்கும் .
மீனில்   உள்ள    துத்தநாக   உப்பு     இந்த    நன்மையை  
நமக்கு    கொடுக்கிறது .    மீனில்    உள்ள    ஒமேகா -3 
என்ற   அமிலம்   மூளையை    மிகவும்    சுறுசுறுப்பாக   
வைத்திருக்க   உதவுகிறது .

6 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

ஹாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அப்புறம் நீங்க நிறைய மீன் சாப்புடுங்க... ஏன்னா பதிவுலகத்துக்கு நீங்க ரொம்ப ஸ்லோவா தல காட்டறீங்க.. ஹி ஹி ஹி

அண்ணாமலையான் சொன்னது…

எனக்குலாம் மீன தொட்டில பாக்குறத விட தட்டுல பாக்குறதுதான் பிடிக்கும்...

tamiluthayam சொன்னது…

மீன் பத்தின தகவல்கள், மீனின் படங்கள் போல் அழகு; புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல தகவல்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அண்ணாமலையான் சொன்னது…

அந்த ஈமுலாம் ஒரு நாள் பாக்கனுமே? அனுமதி உண்டா?

புலவன் புலிகேசி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Pit