சனி, 18 டிசம்பர், 2010

எஸ் .எம் .எஸ் சிரிப்புகள்

1 .துறை தலைவர் - படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூங்கினா போதும்...!
மாணவன் - வீட்லையா , காலேஜிலையா சார்...
துறை தலைவர் - ??????

2.கிரிக்கெட் ஒரு பித்தலாட்ட விளையாட்டு ....
* கைல பால் வச்சிக்கிட்டு நோ பால்னு சொல்லுவாங்க .

* ஓவர்னு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போடுவாங்க.

*ஆல் அவுட்னு சொல்லுவாங்க .ஆனா பத்து பேருதான் அவுட் ஆகி இருப்பாங்க .

*ஒரு ஓவருக்கு ஆறு பால்னு சொல்லிட்டு ஒரு பால் தான் வச்சிருப்பாங்க .

*அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு விளையாட்டு வீரர் அவுட்டாம் .அப்ப ரெண்டு கைய தூக்கினா இருவர் தானே அவுட்.ஆனா சிக்ஸ்னு சொல்லுறாங்க.

என்ன விளையாட்டு இது....

3 . தி .மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்ப்பட போகும் மாற்றங்கள் ...
*தமிழ்நாடு 'கலைஞர் நாடு' என்று பெயரிடப்படும்.
*தமிழ்மொழி 'கனிமொழி' என்று மாறும்.
*மதுரை 'அழகிரி இல்லம்' என பெயர் மாற்றம் செய்யப்படும்.
*ஸ்டாலின் பிறந்த தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்.

5 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நல்லா இருக்கு மேடம்.

malarvizhi சொன்னது…

நன்றி தமிழ்.

தஞ்சை.வாசன் சொன்னது…

அக்கா... நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் பதிவு...

எல்லாம் சுவையாக....

தொடர்ந்து உங்கள் பதிவுகளை தாருங்கள்...

malarvizhi சொன்னது…

கட்டாயமாக வருகிறேன்.உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,வாசன்,

kothai சொன்னது…

பல்சுவை விருந்து நன்றாக உள்ளது.

Pit