செவ்வாய், 2 மார்ச், 2010

விரைவில் சந்திப்போம்

நண்பர்களே !!என் இரண்டு மகன்களும் பொது தேர்வு எழுதுகிறார்கள்(12   மற்றும் 10  ஆம் வகுப்புகள்) என்பதால் வலை பக்கம் வர முடியவில்லை.இருந்தாலும் முடிந்தவரை வந்து பின்னூட்டங்கள் கொடுக்கிறேன். சற்றே பொருத்தருள்க.!!!!!!
விரைவில் புதிய பதிவுடன் சந்திப்போம்.நன்றி.

9 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்கள் மகன்கள் இருவரும் சிறப்பாக தேர்வெழுத என் வாழ்த்துக்கள்! உறுதுணையாக இருந்து மெதுவாகத் திரும்பி வாருங்கள். காத்திருக்கிறோம்:)!

சுசி சொன்னது…

உங்கள் மகன்கள் சிறப்பாக தேர்வெழுத நானும் வாழ்த்திக்கிறேன்.

மெதுவா வாங்க.. நாங்க வெயிட் பண்றோம்.

malarvizhi சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி .

malarvizhi சொன்னது…

மிக்க நன்றி சுசி.

பாலராஜன்கீதா சொன்னது…

உங்கள் மகன்கள் இருவரும் சிறப்பாகத் தேர்வுகள் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.

Dr.Rudhran சொன்னது…

best wishes for your children

இளவழுதி வீரராசன் சொன்னது…

mappilaikal nantraka exam elutha vaalththukkal

தஞ்சை.ஸ்ரீ.வாசன் சொன்னது…

உங்கள் இரு புதல்வர்களும் சிறப்பாக பொது தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று உங்களுக்கு பெருமை சேர்த்திட இறைவனை வேண்டிக்கொள்கிறோம்...

malarvizhi சொன்னது…

வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி ,நன்றி ,நன்றி.........

Pit