ஞாயிறு, 15 நவம்பர், 2009

தலை காவிரி





காவிரி ஆறு புறப்படும் இடமாகிய , கூர்கில் இருக்கும் தலை காவிரி . நான் தஞ்சையின் மகள் என்பதால் இந்த இடம் என்னை மிகவும் கவர்ந்ததோ ?

3 கருத்துகள்:

Pinnai Ilavazhuthi சொன்னது…

எங்கள் வீட்டு பெண்ணே!... ("நான் தஞ்சையின் மகள்")
என் அக்காவே!...
இரு வரியில்
இதயத்தை கவரும்
வரிகளை விவரிக்க
வார்த்தைகள் இல்லை!...

வாழ்த்துக்களுடன்!...
வீ. இளவழுதி

ராமலக்ஷ்மி சொன்னது…

நானும் போயிருக்கிறேன் மலர்விழி. அப்போது அங்கே தண்ணீர் இவ்வளவு இல்லை. படம் அருமை.

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

Pit