கோர்ட்ல மெட்ராஸ் பாஷை பேசினால் எப்படிஇருக்கும்;
1 . yes my lord -- ஆமா நைனா
2 . objection my lord -- அமிக்கி வாசி அண்ணாதே
3 . court adjourned -- உன்னோருதபா வச்சிக்கலாம்
4 . objection over-ruled -- மூடிகினு குந்து
5 . order , order , order -- ஐய கம்முனு கெடமே
( இதெல்லாம் ரொம்ப ஓவரு )
2. டாக்டர் -- ஏன்ப்பா ஷாக் அடிக்குமுனு தெரிஞ்சும் கரண்ட் வயர்ல
விரல வச்ச ? அறிவு இருக்கா ?
சர்தார்ஜி -- "கட்டை " விரல் தானே . ஷாக் அடிக்காதுன்னு நினைச்சேன் .
( ரொம்ப படுத்துறாங்க , முடியல )
3 . நைட்ல்லாம் தூக்கம் வரல .
ஒன்னும் பிரச்சன இல்ல , போய் கண்ணாடிய பாருங்க . தூக்கம் என்ன
மயக்கமே வரும் .
தப்பா நினைச்சிக்காதிங்க , இதான் அழகுல மயங்கி விழறது.
