வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சு டோய் .......
விவேக் இரவு 12 மணிக்கு மு . க ஸ்டாலினை தொலைபேசியில்
அழைக்கிறார் .
விவேக் : ஹலோ மு. க. ஸ்டாலின் சார் தானே ?
ஸ்டாலின் : ஆமா ..,
விவேக் : நீங்க வெறும் மு . க வா , இல்ல நாக்க , மூக்க வா ?
ஸ்டாலின்: !!!!!
மனைவி -- முதலில் இந்த டிரைவரை வேலையை விட்டு துரத்துங்கள் . என்னை இரண்டு முறை கொல்லப் பார்த்தான் .
கணவன் -- டார்லிங் , பாவம், இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே .
மனைவி -- !!!!!!
எந்த திரவத்தை கொதிக்க வைத்தால் கட்டி ஆகும் ?
"இட்லி மாவு " !!!!
பொது அறிவு மிகவும் அவசியம் தலைவா !!!!!
3 கருத்துகள்:
பொது அறிவுதான்..மொக்கையா..? ம் நடத்துங்க...
nice one.... good mokka!!!!!
அய்யோ விவேக்க்கு தோணாம்ம போச்சே
கருத்துரையிடுக