திங்கள், 25 ஜனவரி, 2010

வண்ணமிகு பூக்கள்

                             பூ  பூக்கும்   ஓசை   அதை  கேட்கத்  தான்   ஆசை !!!!!!!!








எந்தப்பூவிலும்     வாசம்    உண்டு
 









பூவே   செம்பூவே   உன்  வாசம்   வரும் ......



8 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆகா பதிவே பூ வாசத்தால் நிறைந்திருக்கு. அத்தனையும் அழகு. இதே போல பறித்துக் கொண்டு வந்தேன் நானும் காமிராவால் சமீபத்திய பயணத்தில். அதில் இங்குள்ள மூன்றும் ஐந்தும் உண்டு:)! பதிவிடுகையில் சொல்கிறேன்.

புலவன் புலிகேசி சொன்னது…

பூக்கள் என்றாலே அழகுதனே..

தமிழ் உதயம் சொன்னது…

அடுத்த பதிவில்
பூவரசம்பூ பூத்தாச்சு.
செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே...
பூவே பூச்சுடவா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அருமையான புகைப்படங்கள்..

பெயரில்லா சொன்னது…

கண்கொள்ளா அழகு

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

உன்வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுபார் என்பேர்...

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து உந்தன் ...

கபிலர் பாடிய குறிஞ்சிபாட்டிலிருந்து 99 வகை மலர்களை தாங்கள் இங்கே அறியலாம்...

http://www.hi2web.com/forum/showthread.php?t=6960

பூக்களை பற்றி மேலும் சில,
http://www.indusladies.com/forums/queries-on-religion-and-spirituality/15866-spiritual-
significance-flowers-aurobindo-mother.html

இவன்,
தஞ்சை.வாசன்

Pinnai Ilavazhuthi சொன்னது…

எழுத்துக்கள் மட்டுமல்ல புகைப்படம் எடுப்பது கூட உங்களுக்கு நன்றாக வருகிறது அக்கா. வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் சொன்னது…

படங்கள் நல்லாருக்கு

Pit