திங்கள், 4 ஏப்ரல், 2016
தினமலர் பொக்கிஷம் பகுதியில் என்னையும் எனது புகைப்படங்கள் பற்றியும் ஓர் அறிமுகம் தந்த நண்பர் திரு.முருகராஜ் அவர்களுக்கு நன்றி.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1258118

செவ்வாய், 5 மே, 2015
''பிரம்மக்கமலம் ''
அதிசய மலர் ''பிரம்மக்கமலம் ''
ஆண்டுக்கு ஒரு முறை பௌர்ணமி நாளில், இரவில் மட்டும் மலர்ந்து சில மணி நேரங்களில் மூடிக்கொண்டு விடும் அதிசய மலர் தான் ''பிரம்மக்கமலம்''.
இமயமலை வடக்கு, பர்மா மற்றும் தென்மேற்கு சீனாவை பூர்விகமாய் கொண்டது இம்மலர்.இமயமலையில் சுமார் 4000 மீட்டர் உயரத்தில் காணலாம் .
உத்தரகாண்டின் மாநில மலரும் இதுவே.
உத்தரகாண்டின் மாநில மலரும் இதுவே.
மருத்துவ குணங்கள் நிறைந்த இம்மலரின் தண்டு வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பக்கவாதத்தை குணப்படுத்தவும் பயனாகிறது .திபெத்தியர் இதை மூலிகையாக கருதி பயன்படுத்துகின்றனர் .
செவ்வாய், 18 மார்ச், 2014
ஒருத்தியின் பார்வையில்
ஸ்ரீ ராமனின் பாதையில் ஒரு புனித பயணம்.
நற்குணங்களில் தலை சிறந்த குணம் , உயர்வு தாழ்வு கருதாமல் எல்லோரிடத்தும் எளிமையாக பழகுவது ..நம்மில் எத்தனை பேர் நம் நிலையிலிருந்து சற்று குறைவானவர்களுடன் சமமாக பழகுகிறோம். ஒருவரது உடையையும் , உடலையும் வைத்து மதிப்பிடாமல் ஸ்ரீ ராமனை போல் அவர்களது நல்ல உள்ளதை நோக்க வேண்டியது அவசியம்..அதுவே உண்மையான , உயர்வான பண்பு..ஸ்ரீ ராமன் ஒரு சக்ரவர்த்தியின் மகனாக இருந்தாலும் ஒரு வேடனான குகனை உற்ற தோழனாகவும், ராவணனின் தம்பியான அரக்கன் விபீஷணனை தனது தம்பியாகவும் ஏற்று கொண்டு ,அந்த அன்போடு கலந்து மகிழ்ந்தார். என்னே ஒரு சிறந்த பண்பு இது என வியக்க வைக்கிறது..அன்னாரின் வழி நோக்கின் ஒருத்தரின் பிறப்பு, கல்வி, செல்வம் மற்றும் புற அழகு வைத்து அவர்களை எடை போடுவது தவறு.அவர்களின் உயர்ந்த உள்ளம் கண்டு அவர்களிடம் இனிமையாக பழகுவதே மிக சிறந்த பண்பு.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)