குளிர்ந்த நீரில் தங்க மீன்களை தொட்டியில் வைத் து
வீட்டில்வளர்த்தால் மிகவும் நல்லது . பத்து
நிமிடங்கள் மீன் தொட்டியை பார்த்துக்கொண்டே
வீட்டில்வளர்த்தால் மிகவும் நல்லது . பத்து
நிமிடங்கள் மீன் தொட்டியை பார்த்துக்கொண்டே
இருந்தால் கோபமும் ரத்தக்கொதிப்பும் போயே
போச்சு . அந்த அளவுமீன் தொட்டிகள் உடல்
நலனுக்கு உதவுகின்றன . மீன்களை
பார்த்துக்கொண்டிருக்கும் போது மனம் அமைதியாகிறது .
போச்சு . அந்த அளவுமீன் தொட்டிகள் உடல்
நலனுக்கு உதவுகின்றன . மீன்களை
பார்த்துக்கொண்டிருக்கும் போது மனம் அமைதியாகிறது .
மீன் உணவு மனச்சோர்வை எளிதில் குறைக்கும் .
மீனில் உள்ள துத்தநாக உப்பு இந்த நன்மையை
நமக்கு கொடுக்கிறது . மீனில் உள்ள ஒமேகா -3
என்ற அமிலம் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக
வைத்திருக்க உதவுகிறது .
மீனில் உள்ள துத்தநாக உப்பு இந்த நன்மையை
நமக்கு கொடுக்கிறது . மீனில் உள்ள ஒமேகா -3
என்ற அமிலம் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக
வைத்திருக்க உதவுகிறது .
7 கருத்துகள்:
ஹாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அப்புறம் நீங்க நிறைய மீன் சாப்புடுங்க... ஏன்னா பதிவுலகத்துக்கு நீங்க ரொம்ப ஸ்லோவா தல காட்டறீங்க.. ஹி ஹி ஹி
எனக்குலாம் மீன தொட்டில பாக்குறத விட தட்டுல பாக்குறதுதான் பிடிக்கும்...
மீன் பத்தின தகவல்கள், மீனின் படங்கள் போல் அழகு; புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல தகவல்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அந்த ஈமுலாம் ஒரு நாள் பாக்கனுமே? அனுமதி உண்டா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்
spinaru casino
ladyhammer casino no deposit
vegas hero no deposit bonus code
betsson jak usunac konto
கருத்துரையிடுக