திங்கள், 28 டிசம்பர், 2009

படித்ததில் பிடித்தது

கண்கள் செய்யும்
சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
ஆயுள் தண்டனை
"காதல் "


விக்கல் எடுக்கின்றது ,
ஆனால் தண்ணீர் குடிக்க மனமில்லை.
நினைப்பது நீ என்றால்
நீடிக்கட்டும் சில நிமிடங்கள் .......


அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை ".
காரணம் அவள் பேசியது English
பயபுள்ள மூச்சி விடாம பேசுறா ........


என் மரணம் கூட
உனக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வேன் ....
ஏன் என்றால்
என் நெற்றியில் உள்ள ஒரு ரூபாய்
காசையும் நீ ஆட்டைய போட கூடாது என்பதற்காக ........

6 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

malar தூள் கிளப்புறீங்க....

தமிழ் உதயம் சொன்னது…

எப்படி, இப்படி எல்லாம்... தானா வர்றதை தடுக்க முடியாதுங்கிறிங்களா.

டவுசர் பாண்டி சொன்னது…

//உனக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வேன் ....
ஏன் என்றால் ...//

ஹா , ஹா ரொம்ப சோக்கா கீது !! அப்பால , நானு மின்னாளியே உங்களுக்கு ஒரு விஷயம் சொன்னேன்பா !!

உங்க பதிவுங்க நடுவுல சின்ன சின்ன பொட்டியா, வருது அத செரி பண்ணி போட்டீங்கன்னா பாக்கறதுக்கு உன்னும் நல்லா இருக்கும் இன்னு ,

( அது ஒன்னியும் பெரிய விசியம் இல்ல , நீங்க இடுகை பக்கத்துல போட்டுட்டு அலைன் பண்ணும் போது தான் இது மேரி ஆவும் , அதுக்கு இந்த பொட்டிக்கி அப்பால கரசர வெச்சி , back space பண்ணிங்கன்னா அது போயிடும் , கொஞ்சம் கொஞ்சமா அது வாராதையே அலைன் பண்ணலாம் )

SUFFIX சொன்னது…

முதல் 'அடடா கவிதை'
அடுததது நகைச்சுவையுடன் கூடிய 'இது'
மூன்றாவது 'அப்பா..அப்பப்பா லொள்ளு'

Thenammai Lakshmanan சொன்னது…

கலக்குறீங்க மலர்
அருமை
சிரிச்சு முடியல...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

புலவன் புலிகேசி சொன்னது…

ரசித்தது அருமை. பகிர்வுக்கு நன்றி. இந்த டெம்ப்ளேட்டை முடிந்தால் மாற்றி விடுங்கள். திறப்பதற்கு நிறைய நேரம் எடுக்கிறது..

Pit